Gallery சாது ஹரி அய்யா அவர்கள் சாதுக்கள் சங்கத்தில் சத் விசாரம் மற்றும் அருட்பா விளக்கவுரை நிகழ்த்தினார். உணவு மற்றும் ஏற்பாடுகள் சாது முரளி சாமி தலைமையில் நடைபெற்றது. தைப்பூச அன்னதானம் - 2025, சாதுக்கள் சங்கம் வடலூர்.