திருவருட்பா முற்றோதல் – 10 நாள் நேரடி வகுப்பு - முற்றிலும் இலவசம்
ஓது செய்வது ஒன்றே என் உயிர்த்துணை!
உனையல்லால் எனை உடையவர் எவரே!
நாள் விவரம்:
📌 செப்டம்பர் 25, 26, 27
➡️ மூன்று நாள் அடிப்படைத் தமிழ் இலக்கண வகுப்பு
📌 28.09.2025 – 04.10.2025
➡️ ஏழு நாட்கள் திருவருட்பா 1–6 திருமுறை முற்றோதல்
வகுப்பு நேரம்
காலை 8.00 – 12.30
மதியம் 12.30 – 01.00 உணவு
மதியம். 01.00 – 06.30
குறிப்புகள்:
திருவருட்பாவினை சீர்பிரித்து, சந்திப் பிழையின்றி, ஏற்றம்–இறக்கம்–நிறுத்தத்துடன் வாசிப்பு பயிற்சி.
ஒவ்வொரு பதிகமும் விளக்க உரையுடன் வகுப்பு நடைபெறும்.
வாசிப்பில் பிழைகள் உடனுக்குடன் திருத்தம் செய்யப்படும்.
📍 இடம்: சாதுக்கள் சங்கம், வடலூர்
📞 தொடர்புக்கு: +91 63808 11581